Theneehead-1

Vol: 14                                                                                                                                                29.12.2016

பத்திரிகையாளர் சந்திப்பு

மூன்றாம் தலைமுறையினர் சுவிற்சர்லாந்தில் இலகுவாக குடியுரிமை பெறுதலிற்கு ஆம்!

அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களிற்கும்

இரண்டு மில்லியன் மக்கள் எவ்வித அரசியல் உரிமையும் இன்றி சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவருகின்றனர். சோசலிச ஜனநாயக கட்சியின் குடியேற்றவாதிகளின் பிரிவு குடியேற்றவாதிகளிற்கு அரசியல் உரிமைகள் வழங்கும் நோக்கில் குடியுரிமை விண்ணப்பித்தலிற்கான அழைப்பினை அறிவித்துள்ளோம்.

குடியுரிமைக்கான விண்ணப்பத்திற்கு ஓவ்வொரு கிராம சபைக்கு ஏற்ப கட்டணப்பணம் அதிகம். மூன்றாம் தலைமுறையினர் இலகுவாக குடியுரிமை பெறுதல் என்ற கோரிக்கைக்கு சுவிற்சர்லாந்து அனைத்து கட்சிகளும் ஏக மனதாக ஏற்றுகொண்டு கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க உள்ளனர். இச்சிறு தடையை நீக்குவதற்கான ஆணையை சுவிற்சர்லாந்து வாழ் மக்களிடம் பெற உள்ளோம். எதிர்வரும் 12 ம் திகதி மாசி 2017 ஆண்டு இக்கோரிக்கை சர்வசனவாக்கெடுப்புக்கு கொண்டு வரப்படப்பட உள்ளது.

பத்து மொழிகளில் இச்சர்வசன வாக்கெடுப்பிற்கான எமது நியாயமான காரணங்களை நடைபெற இருக்கும் பத்திரியாளர்கள் சந்திப்பில் முன்வைக்க உள்ளோம்.

அனைத்து ஊடகங்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


12. January 2017, 14:00
Konferenzsaal, Medienzentrum Bundeshaus, Bundesgasse 8-12, Bern, Switzerland

நடைபெற இருக்கும் ஊடகசந்தப்பில் கலந்துகொள்பவர்கள்

·   Ada Marra, சமஷ்டி பராளுமன்ற தேசியசபை உறுப்பினர்

·   Mustafa Atici, SP குடியேற்றவாதிகள் பிரிவு தலைவர் Basel நகரசபை உறுப்பினர்

·    Osman Osmani, SP குடியேற்றவாதிகள் பிரிவு உப தலைவர் Schaffhausen நகரசபை உறுப்பினர்

·      Linda Reis, SP குடியேற்றவாதிகள் பிரிவு Bern மாநிலம்

·   Suthakaran Ganapathipillai, SP குடியேற்றவாதிகள் பிரிவு Solothurn மாநிலம்

·    Apiyo Braendle-Amolo, SP குடியேற்றவாதிகள் பிரிவு Zürich மாநிலம்
 

அலுவலக உதவிகருதி உங்கள் வரவு விபரத்தினை கீழ்காணும் மின்னஞ்சலிற்கு முன்கூட்டியே அறியத்தரவும்.

unter presse@spschweiz.ch

 

மேலதிக விபரங்களிற்கு:

Nicole Silvestri nicole.silvestri@spschweiz.ch, 031 329 69 82 / 079 369 25 12

 

SP Schweiz

Kampagnen & Kommunikation

Spitalgasse 34 Postfach 7876 CH - 3001 Bern

Telefon 031 329 69 89

www.spmigrantinnen.ch

dantv